Terms And Conditions
- 1. இந்த திட்டத்தின் தவனைகாலம் 12 மாதங்கள்.
- 2. பிரதி மாதம் 1 முதல் 30 தேதிக்குள் பணம் செலுத்தவேண்டும். மாதம் ஒரு தவணை மட்டுமே பெட்ருகொள்ளபடும்.
- 3. மாதத் தவணையை செலுத்தத் தவறினால் தாமதமாக செலுத்தும் காலத்திற்கேற்ப திட்டம் முடிவு காலமும் தாமதமாகும்.
- 4. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பணமாகத் தரபடமாட்டது. இத்திட்டத்தின் இடையில் பணம் செலுத்த முடியாவிட்டால் பணம் திருபித்தரமாட்டாது. தங்கம் அல்லது வெள்ளி நகைகளை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்.
- 5. இத்திட்டத்தின் முடிவில் செலுத்தி வாங்கும் மொத்த தொகைக்கு விற்பனை (GST) வரி உண்டு.
- 6. தவணை தொகை செலுத்தப்படும் தேதியில் நாமக்கல் தங்கம் மற்றும் வெள்ளி அசோசியேஷன் விலை நிலவரப்படி தங்களது கணக்கில் தங்கமாக தங்க எடை வரவு வைக்கப்படும்.
- 7. 12 மாதங்கள் செலுத்திய பின், 12 அவது மாதத்திற்கான தங்க எடையை BONUS அக அளிக்கப்படும்.
- 8. இத்திட்டத்தின் மூலம் தங்க நகை அல்லது தங்க நாணயம் பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பு: தங்க நாணயம் பெற்றுகொண்டால் BONUS தரபடமாட்டது. சேர்த்து வைத்த தங்கத்திற்கு நாணயம் பெற்றுக்கொள்ளலாம்.